From fry pan to fire


Guest2022/09/04 04:19
Follow

Biblical

From fry pan to fire

How people get into trouble.

Share - From fry pan to fire

Follow Guest to stay updated on their latest posts!

Follow

0 comments

Be the first to comment!

This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.

Sellappan

FreeImage

PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...

News18 India சினிமா லைஃப்ஸ்டைல் ட்ரெண்டிங் மீம்ஸ் கொரோனா Explainers ஆல்பம் வீடியோ Mission Paani Live TV Home » News » Explainers »PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்... PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்... e pan: பதிவிறக்கம் செய்ய உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி போன்ற ஆவணங்கள் தேவைப்படும். PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்... பான் கார்டு TRENDING DESK LAST UPDATED: DECEMBER 21, 2021, 23:08 IST எந்த ஒரு ஒரு அரசாங்க சலுகைகளையும் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு தேவைப்படுகிறது. PAN என்பது 10 இலக்கக் குறியீடாகும். பான் அட்டைகளை தற்போது வீட்டில் இருந்தே டவுன்லோடு செய்ய முடியும். அதேபோல இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தாலோ அல்லது தவறுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை கூட ஆன்லைனில் இருந்தே செய்து கொள்ளலாம்.

PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...