தனிமையான வாழ்க்கை


Sn2022/08/10 20:40
Follow

ஒரு பையனின் தனிமையான வாழ்க்கையின் கதை (பகுதி-1)

தனிமையான வாழ்க்கை

(பகுதி-1)

முதலில் இரவின் அப்பாவையும் அம்மாவையும் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்,இரவின் அப்பாவிற்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் ஒரு பெண்ணை காதலித்தார்.இருவர் காதலும் நன்றாக போகின ஒருநாள் அப்பெண்ணின் காதலன் இறந்துவிட்டார். அப்பெண்ணின் காதலர் நண்பரின் ஹீரோவின் அப்பா அவர்களை சமாதானம் செய்து தனது கோடையை கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்த அழகான குழந்தைதான் நமது கதையின் ஹீரோ.

ஹீரோ பிறந்தவுடன் தன் தாய் ஒன்றரை வருடம் கழித்து இறந்து விட்டாள், தன் தந்தை சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் ஹீரோவை தன் நண்பரிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு ஹீரோ அந்த வீட்டில்தான் வளர்கிறான் தனது ஒன்னாவது போகும் வயதுவரை வளர்கிறான், அப்போது அவனின் பாட்டி வீட்டில் இருந்து தனது பெரியப்பா வந்து அவனை அடித்து துன்புறுத்தி அவனது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது இரு வீட்டிற்கும் சண்டை நடந்தது அந்தச் சண்டையில் பாட்டி வீட்டில் உள்ள அனைவரும் இவன் எங்கள் வீட்டு குழந்தை என்று சொல்லி அழைத்து சென்றார்கள் உங்களது வீட்டிற்கு இரண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

தனது பாட்டி வீட்டில் இருந்து வளர்ந்து வரும் நமது ஹீரோ இரண்டாவது படிக்கும் சமயத்தில் தன் பெரியப்பா அவனை முதல் மதிப்பெண் எடுக்க சொன்னார் அவன் முதலாவது ரேங்க் எடுக்காத காரணத்தினால் அவனை அடித்து சித்ரவதை செய்தார் தனது பெரியப்பா,அதிலிருந்து அவன் பயந்து கொண்டே இருந்தால் தனது பெரியப்பா முதலாவது ரேங்க் எடுக்க வில்லை என்று சொன்னால் அடிப்பார் என. இந்த காரணத்தினாலேயே அவன் ஒழுங்காக படிக்காமல் விடுகிறான். அப்படியே நாட்கள் செல்ல செல்ல அவனது எட்டாம் வகுப்பில் அவனது பாட்டியின் வீட்டில் உள்ள எல்லோரும் அவன் ஏன் இருக்கிறான் அவன் ஏன் அவனது அப்பாவிடம் செல்லாமல் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறார் என கவனமாக அவர்கள் கூறிய பேசிக்கொண்டார்கள் இதை அவன் காலர் கேட்டான். இதனால் தனது பாட்டி வீட்டில் உள்ள எல்லோரும் வெறுக்கத் தொடங்கினார் இதுமட்டுமில்லாமல் அவனை வளர்த்த அப்பாவின் நண்பர்கள் வீட்டில் உள்ளவர்களையும் வெறுக்க தொடங்கினான் ஏனென்றால் அவர்களும் அந்த வார்த்தை சொல்ல கூடாது என்று.எப்படி அவனது வாழ்க்கை சோகமாக போகும் சமையல் அவனது வகுப்புக்கு ஒரு பெண் புதிதாக வந்தால் அவளை பார்த்த பின்பு நான் அவளின் மீது காதல் கொண்டான்.அந்தப் பெண் போகும் வரும் இடமெல்லாம் சென்றான் அந்த பெண்ணை ஒரு மனமாக காதலித்தான் அந்த பெண் இவனை அப்போது காதலிக்கவில்லை அப்போது என் நண்பன் என்னிடம் வந்து அவள் மீது காதல் இருக்கிறது என்று சொன்னான்.இதைக் கேட்ட பிறகு அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை நாம் காதலிக்கும் அப்பெண்ணை தனது நண்பனும் காதலிக்கிறார் என்று யோசித்துக் கொண்டே தூங்காமல் இருந்தால் பகலில் விழுந்தவுடன் அவனிடம் போய் நான் காதலிக்க வேண்டும் என்று சொல்லணும் நினைத்தான். காலையில் எழுந்தவுடன் என் நண்பனை பார்க்கச் சென்றேன் என் நண்பரை நான் காதலிக்கிறேன் என்று சொன்னான் அவளிடம் எப்படி என் காதலை சொல்வது என்று என்னிடமே கேட்டான், அப்போது எனது மனதுக்குள்ளேயே என் நண்பருக்கு அவள் கரெக்டாக இருப்பாரள் என்று அழுதுகொண்டே நினைத்துக்கொண்டேன் .அப்போது அவனிடம் அவளது முகவரியை கொடுத்தேன் அவன் அங்கே போக பயந்ததால் அவரது பேருந்தை காட்டினேன் அப்போது அவரிடம் சாக்லேட் போய்க் கொடுத்து தனது காதலை சொல்ல சொன்னேன் அதற்கு மறைந்ததால் நான் சாக்லேட் வாங்கிக் கொண்டு அவளிடம் கொடுத்தேன் அப்போது அவள் எதற்கு என்று கேட்டால் நான் உன் மீது என் மீது இருந்த என்று சொல்லி இது என் நண்பன் உடையது என்று சொன்னேன் அப்போது அவள் இது யாரது என்று கேட்டாள் நான் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன் . சில நேரம் கழித்து அவள் பேருந்து கிளம்பி விட்டது அப்போது என் நண்பன் என்னிடம் வந்து அவனுக்கு பயமாக உள்ளது என்று சொன்னால் நான் ஏன் என்று கேட்டேன் அப்போது அவர் இது நம் கொடுத்து விட்டோம் ஆனால் அவனது மாமா இந்த ஸ்கூலில் வாத்தியார் அவர் வந்து நம்மை அடித்தால் டீசி கொடுத்தால் என்ன செய்வது என்று கேட்டான் . இதைக் கேட்ட பிறகு நானும் பயந்தேன் அப்போது அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று நானும் அவனும் பெண்ணின் வீட்டு கதவை தட்டினோம் அப்போது அவள் அம்மா வந்தார்கள் அவர்களிடம் உங்கள் பெண் இல்லையா என்று கேட்டால் அவர்கள் ஏன் என்று கேட்டார்கள் அப்போது நான் சொன்னேன் உங்களது பெண் படிக்கும் வகுப்பில் தான் நாங்களும் படிக்கிறோம் என்று அவர்கள் பெண் குளித்துக்கொண்டு கொள்வதாக சொன்னார் நீங்கள் காத்திருந்தால் நான் அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றாள். அந்தப் பெண் என்னிடம் வந்து சாக்லேட் எதற்காக கொடுத்தாய் என்று கேட்டாள் நான் சொன்னேன் நான் கொடுக்கவில்லை என் நண்பன் சொன்னதாக கொடுத்தான் என்று அவள் உள்ளே சென்று அந்த சாக்லெட்டை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து எனக்கு சாக்லேட் கொடுக்காதே என்று சொன்னால் என்னிடம் காதலும் யாரும் சொல்ல வேண்டாம் என்று சொன்னான் என்று அப்போது என் நண்பனிடம் சொன்னேன் இதுதான் நல்ல சமயம் அவரிடம் உனது காதலை தெரியாது நீயே சொல்லி என்று அவன் பயந்துகொண்டு நின்றுகொண்டிருந்தான் அவனிடம் ஒன்றுமே பேசாமல் ரெண்டு பேருமே மௌனமாக இருந்தார்கள். அப்போது இருவரும் மவுனமாக இருந்ததால் நான் சொன்னேன் இவன் உன்னை காதலிக்கிறான் என்று அப்போது அவள் சொன்னாள் நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என அதனால் கவலையாக நானும் என் நண்பனும் எங்களது வீட்டிற்கு சென்றோம். சில நாட்கள் ஓடிய பிறகு அவனது மாமா என்னிடம் வந்து நீ அவளை காதலிக்கிறாயா என்று கேட்டார் நான் சொன்னேன் நான் காதலிக்கவில்லை என்று என் நண்பன் தான் காதலிக்கிறான் என்று சொன்னேன் அவரும் என்னை விட்டுவிட்டு என் நண்பரிடம் கேட்டபோது ஆமாம் சார் நான் அவளை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவர் அவனை அடித்து விட்டு இன்னொரு தடவை இதை பண்ணாதே என்று மிரட்டி விட்டு செல்கிறார் . சில நாட்கள் ஓடின நானும் அந்த பெண்ணை ஒரு மனமாக காதலித்துக் கொண்டே இருந்தேன் எனது நண்பன் வேறு ஒரு பெண்ணை பார்த்து விட்டு அவளை மறந்து விட்டான். இப்படியே நாட்கள் போகும் போது எனது அப்பா என்னிடம் வந்து என்னுடனேயே வந்து விடுகிறாயா என்று கேட்டார். நான் யோசித்தேன் நமது பாட்டில் வீட்டில் உள்ள அனைவரும் நம்மளை வெறுக்கிறார்கள் அதனாலென்ன அப்பாவிடம் நான் வருகிறேன் என்று சமாதான் சொன்னேன். இப்படியே நாட்கள் போகும் போது எனது அப்பா என்னை காலையில் எழுந்தவுடன் ஓடவேண்டும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் காலை 4 மணிக்கு எழுந்தவுடன் என்று சொன்னாள் நானும் செய்தேன் என்னால் முடியாத பட்சத்தில் தான் செய்யாமல் விட்டால் என்றால் அப்பா என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார். இப்படியே நாட்கள் ஓடின நானும் +12 வகுப்பு வந்தேன் அப்போது எங்கள் அப்பா எனக்கு மெடிக்கல் ஷாப் ஒன்று வைத்துக் கொடுத்தார் .அந்தக் கடையை காலையில் 5 மணிக்கு திறக்க வேண்டும் இரவு 12 மணிக்கு மேலே தான் மூடவேண்டும் என்று சொன்னார். அப்போது நான் சொன்னேன் என் அப்பாவிடம் அப்பா அப்போது நான் எப்போது தோன்றியது என்று கேட்டேன் அவர் சொன்னார் இந்த 12 மணிக்கு மேல் ஒரு மணிக்கு தற்போது தோல்விக்கும் ஆனால் காலை 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார் அல்லது உன்னை உதைப்பேன் என்று சொல்லி மிரட்டினார். (இந்த கதையை அடுத்த பகுதியில் பார்ப்போம்).

Follow

Support this user by bitcoin tipping - How to tip bitcoin?

Send bitcoin to this address

Comment (0)